purithal

endrum pukaatha
சேரிக்குள்
தலைவரின் nataipayanam

yeelanamai othukki வைக்கப்பட்டவர்களுக்கு
ஏழெட்டு kumbidu

சீந்துவாரின்றி இருந்தோருக்கு
சீமான் pondra கவனிப்பு

mudiyaatha முதியோரிடம்
MUTHUGU valaintha விசாரிப்பு

தாய்மார்களிடம்
தன்மையான pechu

oru naalum இயங்காத
thanneer kuzhaayil

இருபத்திநாலு mani nera
thanneer varathu

valakkaththirku MAARAAI
மின்தடையற்ற iravugal

kaalai muthal
maalai varai
saalai சீரமைப்பு panikal


viraku வெட்டக் kilambiya
oor perusu
சர்வசாதாரணமாய் keddaar

“எழவு
therthal வருதாலே?”

-ப்ரணா (எனது "தானியம் kotthum குருவிகள்" தொகுப்பிலிருந்து...)
Written : ப்ரணா (8-Dec-15, 7:48 am)
Added : Prana Naan


புதிதாக இணைந்தவர்

மேலே