kidaikkatha butthan

மலையேறிய kalgalin
தவங்களை
அறிவதில்
nanam kidaikkirathu....

பயணத்துள் sivappaai
puthu மரமல்ல
puthu sinthanai...

காற்றோடும் கனலோடும்
kadakka kadakka
உதிர்கையில் mana dhesam
nizhal aagirathu....

maranam தவிப்பதாக
uyir thedum kankalail
meendum payanam...

மொழியாகிய varikalil
yethukai monai kadantha
கையொப்பமே saalaiyil
siranthathu....

சித்தார்த்தனை
தொலைத்தவர்களுக்கெல்லாம்
butthan kidaippathillaai...

kaviji
Written : கவிஜி (27-Dec-15, 12:27 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே