nagarum poluthukal

nagaraamal nakarkirathu
iravu..
நாட்களுடன்
poraadip
பருவகாலங்களைச்
சுவீகரித்து
oyaamal நீரைத்
thekki vaiththa
kulir megathin
eera uthadu
mugil thaandith
thoovum
panithuliyin santham
உறைந்துகிடக்கும்
marangalai ஊடறுக்கும்
kaatril karainthu
சாளரத்தில் karaium.
kaatril
pada padaைக்கும்
puthagathin
padaித்து mudiththa
குளிரான பக்கங்களின்
கோடிடப்pada்ட
ஞாபகங்களை
அசைபோட்டpadaி
innum
thoongaamal vizhiththuk
kondirukkirathu
intha iravu
ange
alakiya தேநீர்க் kuvalai
ondril athan
gnabagangaludan
or kaalai மலர்ந்திருப்பது
puriyaamale...
Written : சிவநாதன் (5-Jan-16, 12:04 pm)
Added : SivaNathan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே