pandikaikal

ellaa பண்டிகைகளும்
எப்போதும்,
silarukku PUTHTHATAI
silarukku pandangal
silarukku புதுப்படம்

silarukku sontha oor
silarukku vyapaaram
silarukku parmpariyam

anaivarukkum magizhchi

அம்மாக்களுக்கு mattum
'குருக்கு வலி'
Written : அனுசுயா (15-Jan-16, 3:29 pm)
Added : Anuthamizhsuya


புதிதாக இணைந்தவர்

மேலே