பண்டிகைகள்
எல்லா பண்டிகைகளும்
எப்போதும்,
சிலருக்கு புத்தாடை
சிலருக்கு பண்டங்கள்
சிலருக்கு புதுப்படம்
சிலருக்கு சொந்த ஊர்
சிலருக்கு வியாபாரம்
சிலருக்கு பாரம்பரியம்
அனைவருக்கும் மகிழ்ச்சி
அம்மாக்களுக்கு மட்டும்
'குருக்கு வலி'
எல்லா பண்டிகைகளும்
எப்போதும்,
சிலருக்கு புத்தாடை
சிலருக்கு பண்டங்கள்
சிலருக்கு புதுப்படம்
சிலருக்கு சொந்த ஊர்
சிலருக்கு வியாபாரம்
சிலருக்கு பாரம்பரியம்
அனைவருக்கும் மகிழ்ச்சி
அம்மாக்களுக்கு மட்டும்
'குருக்கு வலி'