kai kodukkum kai

பெற்றெடுத்தப் pillaigal pinnaalil பார்க்குமென்று
உற்றுவுற்று paarkum உறவுகளே! – கற்றபின்னே
kaippidikkum காரிகையின் solkettu கைகழுவும்
மெய்யுணர்ந்து manmael maramondru நாட்டுங்கள்.
poiyaana banthangal ponaalum vaazhvinile
கைகொடுக்கும் kaalam kaninthu.

*மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Feb-16, 1:36 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே