mannin kathalargal

வெந்தனலானாலும்
சோரம் poka sontha மண்ணே
yenthan manathil vaithu
பூசிக்கின்றேன் unnaiye

kavithaiyaay unaai
kaadhal seitha kavignarkal
un கருவறைக்குள்ளே
thaay mannai kappathu
கடமையென konda arignarkal
un தெருவினிலே

ithayam கணக்கிறது idintha pona
desathai kaangaiyil
தசையும் aadukirathu en
mannin nilai kandu

kuruthi வெடுக்கோடு enathu
inam குன்றிக்கிடக்கின்றது
uruthi வேட்டோடு குலம்காக்கும் குலத்தவர்
சிதறிக்கிடக்கன்றார்கள்

பூச்சோரியும் mutram
sugantham veesum kaatru
வாவிகளின் KALAKALVENTRA பாய்ச்சல்
ponnadai porththiyathu pol
kaaythu nirkkum vayalgal
ilaipaara iyarkai மரச்சோலைகள்
இதர்ற்காக உயிர்விடத்துனியாதோர்
இருந்தென்ன payan
anaithaiyum izhandhu
கிடக்கின்ற தாயவளை
kaaththida துனியாத மனமென்ன manamo
Written : மட்டுநகர் கமல்தாஸ் (22-Feb-16, 2:00 pm)
Added : kamaladhas


புதிதாக இணைந்தவர்

மேலே