puthu mazhai

உதிராத ilaikal koodi
tendralin varudalgalil
நடனமிட்டு puriyaatha
மொழியிலேனும்
punnakai poothirukka

சுள்ளிகளை sumanthu vanthu
unkalathu arukamayil
koodu ondril vaazhum
paravaiyin kunjukal
ungalodu பகற்பொழுதில்
pesik களித்திருக்க

puthuநெருப்பை
koodu aliya வைத்திடவே
karumai நெஞ்சினன்
oruvan thooraththil vara
ilaikal ellam
padapadaththu
anuppiya செய்தியினால்
thirandu vantha மேகத் தாயவளின்
கருணையினால்
pozhigirathu puthu mazhai !

எரிதழலின் அனல்கங்குகளில்
irunthu மீண்டவனாய் naanum
un பசுந்தரையில்
mandiyittu nimirnthu
un mukam kaankiren
மேகமெனக்கு ..

nee..

thalir yilaiyaaga
koodu pizhaithu magizhchi
kondavanaaka

நான்!
Written : கருணா (பாலகங்காதரன்) (26-Apr-16, 10:15 am)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே