un vetrikku pathiyam

nee vilunthalum
சிரிப்பார்கள்
nee YELUNTHALUM
vizhunthathai solliye
சிரிப்பார்கள்!

artham புரியாதவர்கள்
asinkam enbarkal
unnai தெரியாதவர்கள்
kirukan enbarkal!

ivarkalin இழிமொழிக்கெல்லாம்
orupothum sevi மடுக்காதே!

odaிக்கொண்டே இரு!

nee oda vendiyathu
நூறுமீட்டர் endraal
vegam mattum போதும்!

un maarathathaan oda்டத்திற்கு
konjam விவேகமும்
avasiyam நண்பா!

ellaaridamum
ellavatraiyum
சொல்லாதே!

yetho oru பெருஞ்சுவரையும்
yetho oru கும்மிருட்டையும்
நண்பர்களாக்கி கொள்!

yethrkum SAMARASAM
seithu kollathe
eppothum aaruthal தேடாதே!

aaruthal முகமூடியில்
un tholvikku
aarudam சொல்பவர்களே
ingu atigam

avargalai ARUGIL
வரவிடாமலிருப்பதே
un vetrikkup பதியம்!!
Written : குமார் பாலகிருஷ்ணன் (30-Apr-16, 10:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே