ammavai uthaikkaathe

anbu makanae!
alagu makanae!
paasa makanae!
pavala makanae!

அன்றென் vayittrin
ullirunthu uthaithaai
thaangum பலமிருந்தது appothu...

இன்றென் vayittrin
வெளியிருந்து உதைக்கிறாய்
thaangum பலமில்லை
ippothu...

ventaam makanae
இப்பாவம் unaku ventaam...
***

-முகம்மது பர்ஸான்.
Written : முகம்மது பர்ஸான் (3-May-16, 3:25 pm)
Added : Mohamed Farzan


புதிதாக இணைந்தவர்

மேலே