uZhaippay uyarvu

kadina உழைப்pinறி ethuvum
kidaikkumenru நினைக்காதே!
kidaikkumenru thondrinalum
kidaippathillaai kidaippathillaai;
kidaithaalum ninaipppathilai.

ozhukkaththai வளர்ப்பதால்
kadamai kanniyam mattumindri
kattuppaattai வளர்ப்பதால்
நிர்வாகத் thiranai valarththu
நிலைநிறுத்தவும் seivathaal
ulakame unnaal முடியாதென
yelanam செய்தாலுமே
வைராக்கியம் வளர்ப்பதால்
kadina ulaippai பழகு!

maRRavarkaL AVASARATHIL
thavara vitta பொருட்களா
unaku வேண்டும்?
இமயமளவு வெற்றிதானே?
pin aen
adhirstam varum;
adhirstam varum enru
kathirunthu நோகிறாய்?
புதியதாக karka வேண்டுமா?
புதினமொன்று padaikka வேண்டுமா?
சிற்பமொன்று sethukka வேண்டுமா?
yetram tharum maatram வேண்டுமா?
kadina uZhaippay ore வழி!

entha velai seithaalum
'செய்வன thiruntha செய்'
yenum ponmozhi sonnabadi
sirappaka seithaal
'இதுவன்றோ velai' enru
ulakame unnaip paarkum.
cricket சச்சினாகட்டும்;
paadagar ஜேசுதாசாகட்டும்;
சௌந்தரராஜன் ஆகட்டும்;
இசையமைப்பாளர்கள்
யாவருமே ஆகட்டும்;
piravi methai enpathanaal
ulaikkaamal இருந்ததில்லை:
திருத்தமாக செய்தார்கள்;
நிறுத்தாமல் உழைத்தார்கள்;
urakam enruம் உணவென்றும்
paaraamal உழைத்தார்கள்!
vetrik kanikal பறித்தார்கள்!

vetrikகு santharppam
katriele பந்தாக
kaiyile குதிப்பதில்லை!
kai katti அமர்வோரை
thedi வருவதில்லை;
kadinaமாய் உழைப்போரை,
thotarnthu உழைப்போரை
moolayai thatti
யுக்திகள் சொல்கிறது!
சோம்பிக் கிடப்போர்க்கோ
kaiயசைத்து பறக்கிறது!

உழைப்pin kanikal
உனக்கா? உலகுக்கா?
ulagukke endraalum
ayaraathu உழைத்திடு!
ariviyal methaiகள்
கண்டுபிடிப்புகள் ellam
தமக்கெனவா செய்தார்கள்!
உலகுக்கன்றோ செய்தார்கள்!
அதுவன்றோ perum உயர்வு!

unakaaga உழைத்திடு!
நண்பர்க்கும் உழைத்திடு!
oorukkum உழைத்திடு!
ulagukke உழைத்திடு!
uzhaippale உயர்ந்திடு!
Written : ம கைலாஸ் (10-May-16, 6:09 pm)
Added : M Kailas


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே