nambikkaiyil vaazkkaip payanam

neengal ungalin vaazhkkai vazhiyaaga payanam செய்கையில்,
niraiya murai pala mudivukal edukka venti varume....
antha முடிவுகளுக்கான thErvukaL கடினமானவையாகவும்,
athargaana தீர்வுகள் பற்றாக்குறையாகவும் irukkalaamae....
thunpa mazhai அணிவகுப்புகள் நடத்தலாமே....

sila சூழ்நிலைகளில் neengal verumanae angum ingum alay venti varume....

ungalin dhairiyaththai ondru திரட்டி,
oru thisaiyaith தேர்ந்தேடுத்து,
ungalin vaazhvil puthiya vitiyalai nokki நம்பிக்கையோடுப் payanaththaith தொடருங்களே.....

ungalin பிரச்சினைகளைத் thuura விரட்டி, ovvoru padiyaga adiyeduthu vaithu முன்னேறுங்களே....

" maatram ", entra செயல்murai கடினமானதாகவே தோன்றுமே....
அதனாலே,
antha maarrththaal kidaikkum உற்சாகமான, amaithiyaana vazhvaip patriye சிந்தியுங்களே....

neengal saagasangal nigaztha ventiயதும் வரலாமே...
அதற்காக, " maRRavarkaL உங்களுக்காகக் காத்திருப்பார்கள் ", entraு oruபோதும் ninaiththu விடாதீர்களே...

" ungalin விருப்பங்களும், kanavugalum oru naal நனவாகுமே ", entra nambikkaiye ungalai vettri nokki azhaithuch sellumae.....

oruவேளை,
neengal nalla natbukalai adaiyaalam காணலாமே....
atharku ungalin குறிக்கோளே காரணமாகலாமே....
antha நட்புகளால் puthiya வழிகளையும், puthiya அனுபவங்களையும் அறியலாமே....

neengal ungalin nilaikalai சாவலாக்கி,
சமாளிக்கையில்,
niraiya பாடங்களைக் katruk கொள்வீர்களே....

oruவேளை,
neengal sirithum yethirpaarkkatha இடங்களுக்குச் செல்லலாமே.....
neengal athuvarai பார்த்திராத நிகழ்வுகளைக் காட்சிகளாகப் paarkkalaame.....
arputha பயணமாகவும் அமையலாமே.....
நட்சத்திரங்களைத் thaandium payanam செய்யலாமே......

oruவேளை,
neengal அரவணைப்பு, அன்பு, பாசம், akkarai pondra உயரியக் குணங்களைக் காணலாமே.....
ivvulakil sirantha oruவரைக் kooda காணலாமே.....
athuvae ungalai நடுநிலைத் தன்மையுடன் irukka உதவலாமே.....
kadhaigal matrum avarkalin sirantha unarvukalai UNKALAUDAN பகிர்ந்து, ungalin unarvukalaiயும் கேட்கலாமே.....

oruவேளை,
ungaluku aaruthal tharuvathu ungalin நண்பர்களாகவே irukkalaamae.....
avarkale neengal seiyum அனைத்திற்கும் aatharavaka irukkalaamae......
அதற்கெல்லாம் காரணமாவது, " neengal edukkaும் entha oru mudivum migach sariyaaga irukkaும் ", entra nambikkaiye......
athey nampikkaiyai ungalin meethu neengale vaithathaal thaan vettri enbathu சாத்தியமாகுமே.....

ungalin kaalgal munnokki mattumae adiyeduthu வைப்பதாக irukkaட்டுமே.....

ungalin vaazhkkaiயில் ovvoru naalaga வாழ்ந்து, vaazhkkaiப் payanaththaith தொடருங்களே.......

oruபோதும் thirumbip paarkka vendaamey....
ஏனெனில்,
antha valiyil ninkal thirumpi poka முடியாதே......!
Written : சிவனணைந்த பெருமாள் (20-May-16, 8:34 pm)
Added : Azhivillaan


புதிதாக இணைந்தவர்

மேலே