akni veyil

suttu erikkum akni veyil,
en migap pazhaiya minvisiri
vekkaiயைப் pokka முயல்கிறது...!

வயசாகிப் ponathal athuvum
லொட லொட லொட லொடக்கிறது!
வயசாகிப் ponaale இப்படிதான்...!

akni veyil ஓய்ந்தது,
en veettu minvisiriயும்தான்,
yellorkkum நிம்மதி...!

குளிர்சாதன இயந்திரம்,
vekkai தணிக்கிறது; மின்சாரச்
selavu கட்டுபடியாகவில்லை!
Written : வ.க.கன்னியப்பன் (10-Jun-16, 10:26 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே