intha iravu

கிளையற்ற மரத்தினைப் pol
otrai udalodu uraikirathu
intha iravu.
thadiththa malaith துளிகளைக்
கோர்த்தபடி
அறுத்தெடுத்து oodum nathiyaai
மின்மினிகளின் velichathil
கரையற்றுத் தளும்புகிறது athu.
சாயமற்ற athan udadugal
neel virintha சித்திரமாகி
Boomiyin ரேகைகளில்
உபரிச் சொற்களைப் பதிக்கிறது.
மலைச்சரிவில்
வார்த்தைகளற்றுப் pona
minnalaip pol
துயரின் தும்பிகளை மறைத்தபடி
vidiyalil
mella மூழ்குகிறது kadalukkul.

செப்பனிடப் padatha vayal veliyil
naan nadanthu selgayil

iravu...
paranthu thirinda kaalththai
mellaிய oosaiyil solgiradhu
mounam thurantha
virium poo.
Written : rameshalam (14-Jun-16, 1:46 pm)
Added : rameshalam


புதிதாக இணைந்தவர்

மேலே