endrum natbudan nanbane

நண்பனே! அழகனே!
unaku vayadhaagi விட்டதாகத்
தெரிவதில்லை!

முதன்முதலாக naan paarththapodhu
irunthathu polathaan ippozhudhum
இருக்கிறாய்!

moondru குளிர்காலம்,
moondru kodaik காலம், வசந்தகாலம்,
இலையுதிர்காலம் சென்றுவிட்டன!

muthanmuthalil paarthathu pola
endrum natbudan இளமையாகக்
காட்சியளிக்கிறாய் நீ!
Written : வ.க.கன்னியப்பன் (20-Jun-16, 10:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே