iranthu parkkiren

thotram maraivu
eluthi
maalaiyitta மார்பளவு pugauppadathil
ena pimbam padiya
நேரெதிராய்
சிலமணித்தியாளங்கள்
nindru parkkiren.

ippadiththaan yaarumatra
thanimayil
iranthu parpathu
அவசியமாகிறது
Written : நிலாகண்ணன் (4-Jul-16, 4:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே