en piranthanaal

en ஆயுளில்
ondru
azhintha naal....
aam indrey
en
பிறந்தnaal.....!!

petraval
வாழ்த்துக்கூற
ullam uvagai
konden.....
thanthaiyean
ninaivil
மூழ்கி....orusila
kannkal
MOOLAIYIL
முடங்கினேன்.....!!

mukam kaanaatha
thanthaiyean.....
kavalaiyai
போக்கிய.....
oraeyoru
நிழற்படம்.....
engal
ellorukkum
athu
ondrey
சாமிப்படம்.....!!

சாமியைத் thaedip
pogavillai.....
nanbanukku
சாராயம்
vaanki கொடுக்கல.....
paarty enற
பேச்சுக்கே
idamillai.....
பாடசாலை
nanbanin maravaatha
வாழ்த்தும்.....நிகழ்கால
முகப்புத்தக
orusila vazhthukkalum
ondru
sernthu
indrya naal
inithe maraindhu
போனது......!!

(கவலை +தீ)
Written : thampu (18-Jul-16, 2:54 am)
Added : Thampu


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே