bimpamum

sinna குறுmபுச் sirippum valamai மிகு‌ பளீரிடுm கண்களுடனுm palli vittu vantha மாலைப்பொழுது
aarambamaakirathu டாலுவிற்கு
pinjuk kaiyil pidaari mayir silirka vaay pilanthu sinkam கர்ஜிக்கிறது

ithu yenna annpae enkiraen
m..... nanban கொடுத்ததாக kai asaithu sirikkirathu kuzhanthai
sinkam makilkirathu.

yeppati யென poli vinthai kaatti vinava விலாவரிக்கிறது ஆர்வமாய்
o.... enakkena kEddavudan
புன்சிரித்து vilagich sentru athaiye sinthithu ethu போல? enkirthu.
enakku. ... ethu வேண்டுமானாலுm ...
ethuவெனக் koora valiyuruththukirathu
கன்னm urasi kathodu .
தமயனுக்கு தெரியக் கூடாதென்ற குறுmபுடன். ..

ethuவென்று theriyaamal vilitthiruka
ppoi kuttip பெட்டகமொன்றை eduthu varukiRathu
pili sinkam maan காகm oநாய் ...
அனைத்துm பெட்டகத்தினுள் amaithiyaay உறvaaடிக் kidakkirathu

thervu seygiren முகமூடியொன்றை ullathai மூடுm முகமூடியொன்றை athuthaan சாலப்பொருத்தm enru .

அகமுm புறமுm makizhnthu
theriyumaa unaku கேள்வியொன்றை ezhuppukirathu முகமூடியணியா kuzhanthai
aninthu vaaழ்கிறேனே theriyaadhaa ..

இருந்துm தெரியாதென்றே தெரிவிக்க
vaa ena kaiப்பிடித்தழைத்து பிரித்தெடுத்து கழுவு neer kuzhaayil thanneer sila thulikal eduthu otti அமுக்கி பிmபத்தை pathiththu makilkirathu kuzhanthai .
sirikkiren பிmபமுm yinaigirathu sirippil. ....



ithu oru டாட்டூவின் kathai. .
Written : அகராதி (20-Jul-16, 6:27 pm)
Added : aharathi


மேலே