MANAKKOLAM

அமுதுண்ட aanantham tharum un kankalaik கண்டெந்தன், kanavugal தீர்க்குதடி kaadhal பசி,
kalainthodum megathirai நீக்கி, naanam kaattum முழுமதியாய்,
un முகமதி கண்டுவிட,
mathikettu mayangik kidakuthadi,
ennul oru maaya விசை...! punnakaiyum பொன்னகையும் மிளிர,
un viral korthu en manam குளிர,
மணக்கோல ninaivukalai சுமக்க, kaathuk kidakuthadi en kaippesiyin காட்சியரங்கம்...!
Written : பாலகுமார் (23-Jul-16, 5:14 am)


புதிதாக இணைந்தவர்

மேலே