avalthan namathu ulakam kavignar palani paarathiyin makalirthina kavithai
avalthan namathu ulakamavalo
dhan தாய்வீட்டின்
kadhavu thattum ஓசையைக்கூட
பல்லிச் சத்தத்தில்தான் unargiraal
aval vaazhntha viittukkum
வாழ்க்கைப்பட்ட viittukkum
இடையில்….
மழை…வெயில்…காற்று
வானம்…பூமி…பறவை…
கனவுகள்…தோழிகள்…
kula தெய்வமும்கூட
மாறித்தான் போய்விட்டன
AVALATHU..
oru kannil sooriyan
oru kannil nilavu
irandu vizhikalaium moodi
aval உறங்கியதே illai…
AVALATHU..
oru maarbil thaaippaal
oru maarbil காமத்துப்பால்
iranduக்குமிடையில்
aval ithayam
அவளுக்காகத் துடித்ததே illai
AVALATHU peyaril paathi..
ippothu கணவனுடையது
AVALATHU uyiril paathi
ippothu குழந்தைகளுடையது
அவளின்றி asaiyaathu oranuvum
oru nimidamaavadhu
அவளுக்காகத் துடிக்கட்டும் nam ithayam
manam niraintha makalir thina vaazhthukal
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [33]
- மனக்கவிஞன் [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Ramasubramanian [19]