thoorikai thavippu

yenna ezhuthum intha பேனா?
உதிராது thiriyum neruppu மலரையா?
உடைந்தாலும் sirikkum vellai தட்டையா?
otraip pulli உலகத்தையா?
காற்pulliயாக்கும் val நட்சத்திரத்தையா?
arputha ஒர் pulliயில்
அணுவொன்றில் nirkinren
காற்pulli vaalkkaiku
முற்றுப்pulliயிட தவிக்கின்றேன்.
poraadum thavippai indru
eera kanneer தீரும்வரை
சிந்திவிடு தூரிகையோ...
Written : இரா ந (21-Sep-16, 1:10 am)
Added : na323231


புதிதாக இணைந்தவர்

மேலே