poiyaana kobangal

ootiya sotrai
kuzhanthai... தூ...தூ..வென‌
துப்பும்போது...ஒரு poikkobam...
annaikku....

kathali காதலனிடம்
சிணுங்கிக்கொண்டே
sirippathu oruvagai ..poikkobam
kathalrkaluku....

அப்பா..உள்ளே நுழையும்போதே
அம்மாவை..அசடு...அசடு enru திட்டிக்கொண்டே
வருவதும்....poikkobam..
பெற்றோர்க்கு...

கண்ணாம்மூச்சி ஆட்டத்தில்
atho aval அங்குதான் ஒளிந்திருக்கிறாள்
ena சொல்லிவிட்டாள்... vilayadum
iruvarum kaattathum poikkobam..
மழலைகளுக்கு...
Written : வே.புனிதா வேளாங்கண்ணி (9-Nov-16, 9:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே