alagu

sattenru வீழ்ந்தேனடி
ummai kanda tharunathile
manam வியந்தேனடி thotrathaai kanda விதத்தினிலே
mekankalaith thiratti முருக்கப்பட்ட கூந்தல்கள்
திகட்டாத கண்மனியின் sivantha meni
அதிலோ yaan kandaிடாத piramman padaittha kaaviyam
ooyathu இசைமீட்டும் அவளினது imaikal
நிலாவினில் natchathiram pathiththu sedhukkiya vizhikal
minnal கள்பல korthu
வைறங் galal தேய்து
உருக்கப்பட்ட alakiya புண்ணகை
என்னிதயத் தோடுமெட்டுப் போடும்மவள் melliya
ithalkal
பார்த்தேன்மெய் maranthen தரைசாய்ந் தேன்னன்று
முதல்யானும் kavignanaanen

R. Suresh
Written : ரா.சுரேஷ் (19-Dec-16, 10:55 pm)
Added : suresh 783


புதிதாக இணைந்தவர்

மேலே