naanoru kuzhanthai

#நானொரு_குழந்தை...

mazhalaiகளைக் kandale mazhalaiyaay மாறிவிடுகிறேனே...
mazhalaikal thangal mazhalai mozhiyil en peyar solla மயங்கிப்போகிறேனே...

mazhalaiகளைக் kandaal, en செல்லமே, கற்பூரமே,
அருட்பெரும் சோதியின் amsamae enறெல்லாம் konchi விளையாடவே ஏங்குகிறேனே...
இருப்பினும், thayakkam kolkiren...
ஏனெனில், intha ulakame தவறோடு பழகி, thavaraga vaazhkirathe...

ethaavathu mun pin தெரியாதவரின் kulanthaiyaik kaiyil தூக்குகிறேனென்றால்,
enனை kuzhanthaith திருடனென்று கூறவும் ivvulakam thayangathe...
oruvelai naan kaiyil THOOKIயது pen kulanthaiyaga இருப்pin,
enனை காமூகனென்று கூறவும் தயங்காத கயமை kalantha ulagaமாயிற்றே enறு enathu paguttharivu enனை எச்சரிக்கிறதே...

therinthavar kulanthaiyaga இருந்தாலும், நண்பரின் kulanthaiyaga இருந்தாலும், உறவினரின் kulanthaiyaga இருந்தாலும்,
kaiyil THOOKI konchi magila vendumendre தொன்றினாலும் indraiya suyanala ulaga manidhargalin மனமும், kunamum அறிந்ததாலே, அறிவதாலே, kuzhanthaigalaik kandaal siru punnakai veesivittu செல்கிறேனே....

enனைக் kandaal entha kuzhanthaium sirikkum....
ஏனெனில், kuzhanthaigalaik kandaal நானுமொரு kulanthaiyagaிறேன்,
thooya anbaal...
Written : அன்புடன் மித்திரன் (24-Jan-17, 8:48 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே