pen ennum pethai

ஆரஞ்சும்
பச்சையுமாய்
adarndha pookal
நீலத்தில்
pon manchal
குளித்திடும்
iratha சிவப்பில்
sivantha செங்காந்தள்கள்
TAMILP penkalukku
saelai vegu alagu thaan

ven முத்துக்குவியல்கள்
vilayadum அதரங்கள்
sutrilum sulandru virium
maan vayili paarvaikal
engengilum
மனோரஞ்சித மணம்

perunthin வேகத்திற்கும்
asaiyaatha ival
newton vithaikalukku
அப்பாற்பட்டவள்

எதிர்வினைகளுக்கு
siriththidaப் பழகாதவளாய்த்
தெரிந்தாள்..

maranthum siriththida
முயற்சிக்கவில்லை

nichayam aval
மணமானவள்..

-கார்த்திகா அ
Written : கார்த்திகா அ (3-Feb-17, 7:16 pm)
Added : karthika AK


புதிதாக இணைந்தவர்

மேலே