avalum kaathalum

avalum kaathalum

kathiravan meni
புதிரான புன்னகை
vellai niram
kollai அழகு
arumboo meesai
kurumbu பார்வை-நான்
virumpum ithayam..
பார்த்த கணம்-உயிர் poo
pooத்த உணர்வலை
நேச minsaram
nenjukkul painthathu கட்டியனைத்து முத்தமிட
mutti mothiya மனது- verkalai தட்டாது ilaikalai நனைத்த சாரளாய் uyirodu
ooramai uranthathu..
achcham konda
அன்பான அணங்கிவள்
மடம் unarththum
மங்கையிவள்
naanam புதைத்த nalla நங்கையிவள்
vetkkam urasum
ven மனத்தவள்
பயர்ப்பு பறையும்
பசுங்கிளியிவள்
agthe aththanaiyum
anintha பேதயிவள்
தடுத்தது பெண்மை-உரு
EDUTHATHU vethanai
vayili neer சிந்த
mozhi இழந்தாள்
oruthalaik KADHALUDAN
iru vayili சுருண்டாள்
yaarumillaa thanimayil
yaavum கற்பனையாய்....
Written : S.Jeyarani (31-Mar-17, 5:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே