thurathum ninaivukal

neenda vaazkkaip payanatthai
oru vaanavillin thunaiyodu
azhagaaga கடந்துவிட ethanikkum
pattaampoochiyin sirakukalil
அமர்ந்துகொண்டு thurathum un ninaivukal

un யௌவனத்தை கடந்துபோன
kaalamonrin veethiyil nindru
கடிநாய்போல் thurathum நினைவுகளிடமிருந்து
தப்பிக்கொள்வதென்பது கழுகின் KAALKALIL
sikkikkonda கருநாகத்தின் தவிப்பாகிறது

கதவுகளையும் சன்னல்களையும் அடைத்துவிட்டுப்
padukkindra iravugalin thanimayil
sathamintri nuzhaiyum திருடனைப்போல்
ettippaarkkum Ninaivugalukku இமைகளால்
சிறையிட்டுப் parkkindren endraalum
kanavukalaai துரத்துகின்றது .

அருகம்புல்லைப்போல் முளைத்துக்kollum
un ninaivugalin VILAICCHAL
en palaivanathil yeppati நிகழ்கிறதென
enake ஆச்சரியம்தான்.

vairaakkiya kayirukondu kattivaithu
irumappu kollum ithayaththin udumbu pidiyai
punnagayaal தளர்த்திப்போன unனுடைய
ninaivugalin துரத்தல்களால்
enனை maranthu திரிகின்றது uyir.
*மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Apr-17, 2:55 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே