kavalai

aayiram murai thinam பிறக்கும்;
indru mattum உண்ண கேட்கும்;
.
கொடுத்துவிட்டால் kaattil
__இடம் தேடம்;
kadamaiku கொடுத்துவிட்டால் __unnai
மன்னனாக்கிவிடம்;
.
thadaikal vendru
_சரித்திரம் படைத்தவர்கள் பலர்;
thadukki vizunthu எழுந்தவர்கள் _தான் athil பலர்;
.
.
udal muluvathum
_ oonam இருந்தாலும்;
ookkam manathil
_ niraithu வை;
.
.


oon uyir kavalaiku இருந்து,
unnai ethirkka ninaiththaal கூட,
un ookkam kandu மரித்துவிடும்;
.
.
veezvathu இயல்பு,
வீழ்ந்தெழுவதே sirappu.......
Written : வாசு செ.நா (24-May-17, 3:52 pm)
Added : Vaasu Sena


புதிதாக இணைந்தவர்

மேலே