valam kaappom
thaagam theertha கிணறுகள் thavithunirkirathu தண்ணீருக்காய்...
parnthu paraviya ஏரிகளோ maari
nirkirathu குடியிருப்பாய்...
asainthu odiya aarukalum ingu
azhuthu theerkirathu varumaiyinal...
anbu alai pesiya katalum kooda
alinthu pokirathu கழிவுகளால்...
yettum tholaivil neerindri
yenki thavikkirathu oru paathi...
vattriya nilaiyil நீருந்தும்
vaari இறைக்கிறது maru paathi...
sottum neerin வழித்தேடி
sutrum kaalam thooramillai...
valangal kaakka தவறிவிட்டால்
vaazha ini வழியுமில்லை...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [49]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [39]
- மனக்கவிஞன் [34]
- Ramasubramanian [30]
- கவின் சாரலன் [24]