OARU sex PADAM

kalluriyil ஹாஸ்டல் vazhkkaiyil or naal...

dei “ soopper english PADAM....செக்ஸ் PADAM போட்டிருக்கான்... போகலாமா..?”

“எந்த தியேட்டர்லடா..?”

பல்லாவரம் pakkatthil , yetho oru தியேட்டரின் peyaraich sonnaan en கல்லூரி் வகுப்புத் தோழன்..!

kalloriyin இளமைக் kaalangalil “antha மாதிரி” கிளுகிளு PADANGALAI , nanbargalodu sernthu paarpathil oru thani kik irukathan செய்தது..!

atutha araimani neratthil எலெக்ட்ரிக் டிரெயினில் yeri ... oru mani neratthil தியேட்டர் vasalil ஆஜர் aanom.. .

kaalai 11.30 ஷோ...!

poster parthom...
THE PREGNANCY AND CHILDBIRTH !

"அdei enனடா ippati peru போட்டிருக்கான்.?"

"பேசாமல் seekiramaa ticket எடுடா.."!

பெயரைபடித்தால் marutthuva ரீதியிலான PADAMpol theriyuthu.. aanaal தியேட்டர் vasalil ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் “antha மாதிரி” காட்சிகளைத்தான் ஏராளமாக அச்சிட்டிருந்தார்கள்...!
அதற்காகத்தானே anthap PADATHAI paarkka koottama வருகிறார்கள்..!

kittaththatta ஹவுஸ்புல் ...!

“எப்படா PADAM போடுவான்..?” enற aekkam ellor kangalilum yekathukkum irundhaது..!

ovvoru nodiyum oru யுகமாக....!

“கிர்ர்ர்ர்” ena mani adithathu....

போட்டுட்டாம்ப்பா ...!
news ரீல்..விளம்பரம் ethuvum illamal aarambame PADAM oodath துவங்கியது...!

arambitha eunthu nimidangalileye “antha மாதிரி” kaatchigal thodanga .... naangal குஷியாக rasikkat thodangaினோம்...!

PREGNANCY yaai விளக்குவதாக solli கணவன்-manaைவி ரொமான்ஸ் காட்சிகளை நிறையவே thaaraalamaai காட்டினார்கள்...
english PADAM enறாலே ellam தாராளமாகவே irukkum ithu innum thaaraalam ...
naanku suvarukkul nadapathai appadiye காட்சிகளாய் thiraiil... kan imaikaamal rasiththuk kondirukkumbothe...

இன்டர்வெல்...!

adadaa ...அதுக்குள்ளேயா..?
“வாங்kapபா , ppoi சூடா oru kap dii சாப்பிட்டுட்டு வரலாம்...”

கேண்diiன் ppoi soodaana dii kuditthuk konde , ithuவரை rasithatha soodaana காட்சிகளை சுவாரஸ்யத்தோடு asai pottuk kondirundhom.....

"கிர்ர்..ர்ர்ர்... maniadithathu..
இன்டர்வெல் mudinthathu...

“ஏய்ய்ய் ...PADAM போட்டுட்டாம்ப்பா ..”

adithup pitithu தியேட்டருக்குள் oadi vanthu meendum avaravar irukkayil aavalodu amarnthom...

PADAM oda thodangaியது....

இன்டர்வெல்லுக்கு munவரை PREGNANCY...
ippothu CHILDBIRTH...!

உறவுக்குபின் kuzhanthai uruvaagi வளர்ச்சிyaai காட்டினார்கள்..

முழுவளர்ச்சிக்கு piraku kuzhanthai pirapathai தத்ரூபமாக காட்டினார்கள்...

marutthuvamanaை...
pirasava அறை.....
andhak karpini pen
oru verum katilil kidandhu
valiyal
katharukiral....
thudikiraal...
நெளிகிறாள்...
aval mukam sivakkirathu......
aanaal...

PADAM paarththuk kondirundha engal mukam oruவித கலக்கத்துடன் வெளிறிக் kondirundhaது...!

kuzhanthai peruvathu ivvalavu கஷ்டமா..?

en thaay ITHTHANAI வலிகளையும் vethanaikalaiyum தாங்kik konduthaan nammaaip pirasavaித்து எடுத்தாளா..?

naan nanbargalai thirumbip paarthaen....

ellorume kittaththatta en mana நிலையில்தான் irukkirargal enபது antha arai iruttilum avargal mugangalil thelivaagath தெரிந்தது...!

enaக்கு mun seettil irundha oru ilaignan antha pirasava காட்சிyaai kaana thiraani indri kaigalal mukathai moodi , முழங்காலில் mukathaiப் புதைத்துக் kondu முனகினான்....

“ஓ...காட்...!”

ippothu anthaத் thirai அரங்கத்துக்குள் irundha aththanai இளைஞர்களுக்கும் , thiraiil காட்டப்பட்டுக் kondirundha , anthap penணின் arai நிர்வாணமோ...anthaரங்க உறுப்போ ..enthak கிளுகிளுப்பையும் ஏற்படுத்தவில்லை..!

MARAKA anthaத் thaayin வலியும், vethanaiyum , கத்தலும், கதறலும்..மரண ஓலமும்....

PADAM eppothu mudiyum enறு naanga ovvoruvarum எண்ணிகொண்டோம்..

antha kaatchigal oadiக் kondirundha thiraiyaai மறைத்தது.. en kanகளில் irundhaு valintha kanணீர் thulikal.. appadiye தலைyaai குனித்து kondeன்...

திdiiரென்று...
pirantha kuzhanthaiயின் azhukai சத்தம்..!

“THE END”

PADAM mudinthu veliye vanthom...

எலெக்ட்ரிக் டிரெயினில் yeri ஹாஸ்டல் vanthu serumvarai evarum ethuvum பேசவில்லை..!
manaசுக்குள் yetho குற்றஉணர்வு...

atuthaு vantha sila kalankalukku rottil nadanthu pogumbodhu , ethiril varum enthap penணைப் paartthaalum தியேட்டரில் naanga ketta andhak கத்தலும் , கதறலும் engal kaathugalil ஒலிக்க arambithaது...!

appothu muthal...
penகளை naanum en nanbargalum paarkkaும் parvai , satre mara arambithaது...!

avargalaip paarkkaும்போதே parithaaba unarchithaan mudhalil engalukkul தோன்றியது...!

naangal paarthu rasikkum ovvoru ilam penணும் , thangal vaazhvil , anthap pirasava வலிyaai , கத்தலை, கதறலை, அலறலை kattaayam அனுபவித்துத்தான் aaka vENtum enபதை உணந்தபோது....
காட்சிபொருளாக கமெண்ட் adithu கலாய்த்த avarkalin
thaayமைyaai kaiyeduthu kadavuluku eedaga vananka தோன்றியது...!

thaayமையின் mathippu ,
thanaga engal manaதுக்குள் உயர்ந்தது..!

ஆம்...அன்னைyaaiப் pol oru தெய்வமில்லை..!!
Written : முகநூல் (29-May-17, 12:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே