malare

++++++
malare malare manathin nilale
pularum பொழுதின் paniye – nilavin
oliye uyeerin uyire pasumai
veliye unadhu vanappu.

அழகைப் pukazhum athisaya மாந்தர்
palagum முனைப்பில் பலதும் – valangi
valayay virikka vizunthu vidaathe
nilaiyai marakkaathe nee.

முற்களைக் காம்பில் முளைவிடச் செய்திடும்
karpanaiப் பூவெனக் கண்மலர்ந்து – arputha
vasanai veesu வளைகரத்தை தற்காப்பில்
neeசரை thaakka nimirthu

oppanai oviyam unnidam வந்தொரு
கப்பலைக் kaattidum kanmunne – தப்பதை
aertu thalaivithi yentray thavipadhai
maatru தனித்துவ மாகு.

virpanai pandam வனிதைய rendru
karpanai seibavar kaaladi – nirpathai
விட்டுயர் nokkil vithiyinai maatrida
சட்டென் ரெழுnee silirthu .

vettum arivaal vizhikalil neeசரை
suttup பொசுக்கு. சுடருனை – தொட்டுத்
thaluvi துயரினில் தோய்த்திடு munne
நழுவிடு வாய்மல ரே!
*மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Jul-17, 2:20 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே