valainthu KODUTHAL

aadhaar en inaitthu
thirumanap poruththam
பார்க்கப்படும்.
sothidar sokku.

*
valainthu koduththup povathu
manidhargalin சுபாவம்.
malaigalin பாதைகளையும்
appadiye
valaiya vaithu vittaargal.
*
sattena idinthu விழுவதில்லை
moonkil பாலங்கள்.
thideerena
sarinthu vilukindrana
cement மேம்பாலங்கள்.

ந.க. துறைவன்.
*
Written : ந.க.துறைவன் (20-Jul-17, 3:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே