thanimai

thannai எரித்து, மெழுகுதிரி நல்கிய velichathil
vayirrup pasiyaara ரொட்டித்துண்டைப் புசித்து, koppaiyil niraintha தூயநீர் பருகி,
arivu pasi theera nallathoru puththagam vaasithe kalikirathu தனிமைப் pozhuthu...
Written : அன்புடன் மித்திரன் (24-Jul-17, 5:43 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே