தனிமை

தன்னை எரித்து, மெழுகுதிரி நல்கிய வெளிச்சத்தில்
வயிற்றுப் பசியாற ரொட்டித்துண்டைப் புசித்து, கோப்பையில் நிறைந்த தூயநீர் பருகி,
அறிவு பசி தீர நல்லதொரு புத்தகம் வாசித்தே கழிகிறது தனிமைப் பொழுது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Jul-17, 5:43 pm)
Tanglish : thanimai
பார்வை : 2487

மேலே