kaadhal sukamaanathu
vaazhavendum naanunnodu ..
vaazhumநாள் yaavume
un ninaivodu..
kangalமூட naan
nee கவிபாடு ..
kaathirukiren manmeethu
kaadhal kondatho unமீது..
thudikkum en
நெஞ்சமும்,
imaikkum iru
vizhikalum ,
unaik காணப்போவது எப்போது?
vazhi ,
pogum pokkile
en நாள்போக
எந்நாள் vaazhum poluthukal
உனதாக,
manathoodu ooduruvum
un kaadhal மெல்ல,
kangal தனைமறந்து
நாணம்கொள்ள ,
en பெண்மைதன்
kaadhal yenni
perumitham kollum
unனாலே en uyire....
"பகலவன்பாற் kaadhal konda
நிலவவளின் aasai மொழிகள்........."
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Ramasubramanian [35]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- மனக்கவிஞன் [31]
- கவின் சாரலன் [23]
- பாக்யராஜ் [22]