manithaa

theni saertha கூட்டைக் kalaiththu
thenai எடுத்தவன் நீ!
kantruk KURIYA palaik karanthu
kaasu saerthaவன் நீ!

கடலில், nathiyil துள்ளிய மீனைக்
கறி சமைத்தவன் நீ! – aattuk
குடலையும் uruvi suttham seithu
kulambu vaippavan நீ!

suttham pesi அsuttham seiyum
சுயநலப் piraviyum நீ!
mutham enbathu mogam ilaiyena
முழுப்பொய் SOLPAVAN நீ!

உனக்கெனமட்டும் yosanai seiyum
உத்தமப் பிறவியடா?
தனக்கெனச் saerthaு santhathi saerthaு
சரிந்த பிறவியடா?
Written : கனவுதாசன் (12-Aug-17, 3:29 pm)
Added : kanavudasan


புதிதாக இணைந்தவர்

மேலே