or ventukol
paditthu piditha velaiyai seiya virumbioorai vittu oor varum pengal...
அவர்களுள் naanum oruthiயே
ullangai yum mugamum mattumae veLi kaattum udai UDUTHTHI
saalaiyil செல்ல, பார்த்திராத விலங்கிடம்
thakaatha varthaigal கேட்டழும் pengal...
அவர்களுள் naanum oruthiயே
mukam theriyaa thozhi tholaivil நின்றிருக்க
kannimaikum neratthil seendi vittu selgiraan
seivathariyathu nirkkum pengal...
அவர்களுள் naanum oruthiயே
saga thozhiகளிடம் kadhaigal kettu செய்தித்தாள்களில் paditthu
mana vethanai அடைyum pengal...
அவர்களுள் naanum oruthiயே
VILUNKUM paarvaikalil thappa
சூரியனைyum வெயிலைyum kurai solli
thuniyal mugamoodi அணிyum pengal...
அவர்களுள் naanum oruthiயே
thanthai sagaோதரன் ivarkalin
moochu kaatru patum தோலைவு mattumae
nam பாதுகாப்போ ena viyakkum pengal...
அவர்களுள் naanum oruthiயே
thaay sagaோதரி thozhi kathali manaைவி magal pondra உறவுகளிடம் kelungal
aayiram kadhaigal கிடைக்கும்!!
மேலுள்ள varikalil aangaange ulla moondru புள்ளிகளுக்கு
avaikal விளக்கமும் அளிக்கும்!!!
anaiththu ஆண்களைyum kurai kooravilai..
mel kuribbitta aangal ungal
sagaோதரனாகவோ
தோழனாகவோ
thanthaiயாகவோ
uravinaraagavo
இருக்கக்கூடும்..
அவர்களிடமுள்ள அக்குணம் ungaluku தெரியுமாயின்
thirutha muyarchika வேண்டிக்கொள்ளும்
ungal sagaோதரிகளில் oruthi..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Ramasubramanian [35]
- மனக்கவிஞன் [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- பாக்யராஜ் [29]
- கவின் சாரலன் [23]