kadavul seiyum kolai

kodi விந்தில் பிழைத்துஓடி vantha
ஒருவிந்து mutti karu sernthu uruvaagi
kathirunthu kaal pathiyum puvi மேலே, ஒன்றறியா மண்போலே.

pidiththup பிள்ளையாராய்,புத்தனாய்,அல்லாவாய்,
கிருத்துவாய் innum பிறவாய் maatrik கொல்லக் kaaththirukkum கூட்டமொன்று.

மதத்தின் peyaril uyiraip parithu
பிணத்தின் meethu kadavul valarkkum கயவர் koottam.

இருள்காட்டில் bayatthil paathugaakka naa உலறும் பிம்பம்அது kadavul,

kaakka konda velai vidutthu நமையே கொல்வான்ஆகின்
avan தலைஎடுத்து ange anbu பொறுத்துங்கள்.

மதம்எல்லாம் கூறியது அன்பொன்றே.
evar oruvarai வெறுக்காத thooya anbu.

anbu koduththu anbu vaanga akilam vaazhum.

illaiyel thunpamae naaளும்.
Written : சிவக்குமார்-"கரிசல்மகன்" (3-Sep-17, 10:13 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே