ithu pothum

varthaigal
valuvizhanthu
ponathu.....நிழல்
படங்களின்
nijangalai
ariyaamal
intha நிமிஷங்கள்
narakamaai
ennul
மாறிப்ponathu......
மாற்றிப்ponathu
யார்?????

nijamaa annpae
ithu
nijamaa....enறேதான்
வினவுகிறேன்
vidikaalai
poludhaiyum
vidaiperum
naalayum
பார்த்து......!!!!

maalai
vaangiya
makizhchiyil
un
meni
innum
சிவந்துதான்
போனதா?

velli malare
un
kaaladi
serum.....
velliக்கொலுசும்
அள்ளிக்கொட்டும்
azhage
அம்சம்தான்......நீ
pirammanin
padaippil
சிறப்பம்சம்தான்.....!!

sevvithazh
poove.....
un சிவப்பழகில்
சிறுவண்டாய்
naanum
தேனுண்ணும்
ninaipil
sutri
வந்தேனே.....!?!?!!

அம்மணி
un ninaipil
en
கண்மணிகள்
இணையாமல்
இரவுபகல்
oadi
மறையுதடி......இவன்
உசிரும்
ஊசலாடி
ஈசல்pola
இறகொடிந்து
iranthu
naan போவேனா.....?????!!

வஞ்சிக்கொடி
enனை
வஞ்சிப்பதேனடி.....
இஞ்சி
இடுப்பழகி.....
இவனைக்
கொஞ்சடி......காட்டாறு
pola
kaadhal
karaipurandu
ஓடுதடி.....கண்டும்
kanaamal
karai
odhungip
ponathu
ஏனடி?
Written : thampu (27-Sep-17, 1:50 am)
Added : Thampu


புதிதாக இணைந்தவர்

மேலே