vizhiyoram neerthuli
unakaaga kaathirukirennee sonna நேரத்திற்கும்
munnamae vanthu nindru...
iratha naalangalil
irathaத்தின் vegam
ithaya thudippai athikarikka seithu
inampuriyaa paraparappai
ennul undakkukirathu.
yenna koora yennaை
அழைத்திருக்கிறாய்?
yethum paruka எண்ணமில்லாது
PESA வார்த்தையில்லாது
vandi vandiயாய் kelvigalai manathile nirappi
valiyoram vizhivaithu
kaaththiruntha tharunaththil
thavam kidantha பக்தனுக்கு kaatchi
tharum kadavul pola
enakku nee kaatchi thanthaaye
mazhaiyil malarntha மலரைப்pola புதியவளாய்
indru aval.
aruke vanthu nintrathum
aval azhagiyalai varnika
aayiram kavignarkalai கொணர
thondrukirathu.
thodarnda mownathai kalaiththu
en வினாக்களுக்கான
விடைதனை dhan
செவ்விதழ்களால் kooraினாள்.
"இனியும் yennaால் maraikavum
மறுக்கவும் iyalaathu
மறுக்காது kaadhalai ஏற்றுக்கொள்" enறு.
தாமதிக்காது ஏந்திக்கொண்டேன்
avalin viliyora neeர்த்துளி
mannil வீழாதபடி.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [108]
- மனக்கவிஞன் [39]
- கவின் சாரலன் [36]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [25]