oru maratthin manasaatchi
udal thaanam seithaஅம்மரம் - நாற்காலியாகி
utkaarnthu கொண்டது,
uyir mattum thaavi
sorkkam sentru
katavulai dediyathu !
dhan கிளைக் kaigalal
dhanனை klli
nadappai நம்பியபின்
manak kumuralgalai
vaaivittu kathariyathu
கன்னக்காட்டு mazhaiyodu !
vaithaiயாக, தழையாக,
காயாக, kaniyaka
உணவாகிறேன்,
undu களி(ழி)த்தபின்
மலமாகி எருவாகிறேன் !
ஆடு, மாடு, மனுச
thadai meeri valarnthaal
viyarvaiku விருந்தளிக்கும்
veyil thaangum நிழலாகிறேன்,
அமர, அமர்த்த, சாய, padukka ena
uyir தொலைந்தும்
udal kondu
உதவித் tholaikkiRen !
தலைக்கெல்லாம் தலையாய்
manitha cellgalin - ore
உணவாம் uyirவளியை
vadikatti வார்த்தெடுத்து
வாயிற்குமேல் வழியனுப்புகிறேன் !
irunthum aen
enaை இல்லாமலாக்கி
இன்புறுகின்றனர் ?
ena் சாவின் sadaiyil
pookkak kaaththirukkum
maranam manithaனுக்கானது !
saalai விரிவாக்கமா ?
சாவின் விரிவாக்கமா ?
கக்கத்தில் aaksijan
kuduvai sumakkum kaalam
veguthooram illaiyena
eppadip புரியவைப்பேன் ?
மனிdhan மனமுவந்து
நடுவது நடவாது !
paravai echankalil vizunthu
pirakkum - engalai azhikka
vendamena sollungal !
மருந்தாகி kaaththa uyir
மண்ணுண்டு சாவதுவோ ?
unaku vendumanaal
றெக்கை tharukiren
paranthu பிழைத்துக்கொள்
ena்றபடி கைவிரித்த
katavulai - oru vetrup
punnagayaal அறைந்துவிட்டு
kataisiyaai oru varam
kettathu - அழுதுவிட்டார் kadavul !
enaைக் kaakka enaக்கே theriyum !
vaithai vIIDDiliruNthu
etti paarkaamal ena்னால்
mootcham PERA mudiyum !
எங்களுக்கொரு தும்பிக்கைகொடு
unnaipol allaamal
சில்லறைக்கே ஆசிர்வதிப்பேன்
ena்றாவது - enaை
வெட்டத் தயங்குவான் !
- வினோdhan
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [26]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [25]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [13]