amma endraal anbu

amma endraal anbu...!

anaiththu uyirgalin unnatha unarvu anbu
anbin பிரதிபலிப்பு ஒலி
ஒலியின் uyarவிழி mozhi
mozhiயின் muthalதுளி amma...
ஆம்! amma endraal anbu
athuvae anaiththuயிரின் uyirப்பு...

பாடறிந்து ஒழுகுதலே panbu
பொறுமை, தயவு, கருணை, கனிவு anaiththuப் panbuம் பொதிந்ததே anbu..
anbin uyir pimbame amma!
dhanனலமற்றக் karunaik kadal இறைவன்,
thaimaiyai dhan பிரதிநிதியாய்
ulakirku ஒப்புவித்ததாலே
தாயுமானவனவென peyar பெற்றான்!

ஈன்றுப் புறம்தருதல் thaayin கடனே
சான்றோனாய் மாற்றல் thanthaiyean கடனே..
இக்காலச் soolalil இவ்விரு kadanaium orunge செவ்வனச் seipaval amma!

uyir koduththu uthiram koduththu nammai ulakirku eendraval amma
உண்வோடு nl unarvuகள் ooti valarpaval amma
உண்ணுதல் உறங்குதல் சுயத் Thuimai anaiththuம் karpikum muthal asiriyai amma
udalநலம் kuntrin imai moodaathu nammai kaakkum kavasam amma
udan vilayadum sagothariyaai ullam pagirnthidum சகதோழியாய் nammodu ஒன்றிப் பயணிப்பவள் amma
உள்ளார்ந்தத் thiranai பகுத்துணர்ந்து பட்டைத்theeட்டி
muthal விமர்சகரும் ரசிகையும் ஆகுபவள் amma
uyir udal ullam uravu aanmaa அனைத்திற்கும்
muthal உரிமைப் petraval amma!

anaiththuப் பற்றையும் thurantha ஞானிகள்கூட thaayப்பற்றறுக்க இயலாதவர்கள்.
ஐயிரண்டுத் thingal ankamellam nonthu
தனைப் பெற்றத் thaay maraintha seithi செவியுற்று
annaikku இட்டத் thee adivayitril... கலங்கிப் பாடினார் பட்டினத்தார்

போற்றுதலுக்குரிய பெருந்தொண்டு purinth mannil uthitha வெண்தேவதைக்கு
punithath thaay pattam eendrathu ivvulakam !

நீடிய பொறுமை, தயவு, கருணைப் pettakam anbu
இருமாப்பு, பொய், akanthai arrathu anbu
anaithaiyum kadanthu mannikum இறைமை anbu
naam செம்மையுற பாசாங்காய் kandippathu anbu
இன்னலுற்ற soolalil idukkan kalaivathu anbu
சகலத்தையும் விசுவாசித்து சகிப்பது anbu
சகலத்திலும் nambikkai oottuvathu anbu
karuvaraiyil uruvaagi kallaraiyil அடங்கும்வரை
nammai kaakka valla aayutham anbu
antha annpae manitha samookathin jiiva uutru...
antha jiiva ஊற்றானவள் amma!
amma endraal anbu....
avalai naalum தொழுவதே uyar panbu...!

கவிதாயினி அமுதா பொற்கொடி
Written : வை.அமுதா (28-Oct-17, 9:27 pm)
Added : Amutha Ammu


புதிதாக இணைந்தவர்

மேலே