pillai manathu

kalla மில்லாப் pillaiக்கும்
kaattil meyum ஆட்டுக்கும்
vellai manathu enpathale
வேறே யெதுவும் தெரிவதில்லை,
kollai யடிக்கும் மனிதனவன்
kotukka MARANTHA உணவுதனைப்
pillai யெடுத்துக் kotukkaையிலே
perithum மகிழ்வர் இருவருமே...!
Written : -செண்பக ஜெகதீசன்... (10-Nov-17, 7:06 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே