aaru

kaviyangal புகழ்ந்தன...
kavignarkal புகழ்ந்தார்கள்..
மேவிய aaRukaL pala oda
meni செழிந்த naadu enru
புகழப்பட்டடும் intha man thaan..
intro uyir tholaikkum nilaiyil
மூச்சுமுட்ட nirkirathu....
peraasaikal manithanai andu
avan kaikal manணை suranta
kilaviyin vatripona தனங்களாய்
ஊற்றுகளின்றி நீரற்ற பாலைவனமாய்..
iyarkaiyin kanneer varigal thaan
sila nerangalil ஊசலாடும் uyirai kaakirathu..
varivariyaai எம்manணின் meniயெங்கும்
odaும் intha aaRukaL yengalin
varumaikku viduthalai tharavillai..
கொள்ளிக்கண்களோ engae yeppati madakki
கொள்ளையிடலாம் enru kanakku podukirathu..
நாகரிகத்தொட்டில்கள் indraikku
அள்ளித்தாலாட்ட aalindri thavikkirathu..
naadi நரம்புகளாய் enruம் sutri odaினாலும்
manணின் மைந்தர்களை முறுக்கேற்ற mudiyavillai..
கைவைத்தால் oorum neer entra nilaimaari
எலும்புக்குவியலின் கொல்லைமேடாகி
mella dhan KARPAI kaavu kodukkirathu..
வாயிருந்தும் oomaiyaai manithargal vaazhum naattil
கற்பே kalavu pokaiyil
வேலியில்லா intha uyirத்தடங்கள் emmaththiram..
oru தலைமுறையாய் uyirukku poraadukirathu
intha நரம்புகளின் uyirai kappathu யார்.....?

#சங்கர்_நீதிமாணிக்கம்
Written : சங்கர் நீதிமாணிக்கம் (12-Jan-18, 11:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே