meetta iyalaa isai

சந்த நயங்கள் pala sernthu
ஒய்விலாது பண் ணிசைக்குதடி!
en sinthaiyile athu
வழிந் தோடுதடி!
edhukaiyum மோனையும்
aruvi pol கொட்டுதடி!
yenthan ஐம்பொறிகளிலும்
வீணையாய் athu மீட்டுதடி!
ஆர்கலியின் ooraththile
ooyatha alai போலடிக்குதடி!
yenthan காதினிலே ani aniயாய்
reenkaara மிடுதடி!
intha kettiraaatha இன்னிசையை
pathivu seiya நினைத்ததடி!
நினைத்ததுமே en sinthai vittu
athu பறந்ததடி!
sila nodigal கடந்தவுடன்
puthiyathor isai மலருதடி!
intha itaivitatha இன்னிசையில்
en sinthaiயோ துடிக்குதடி!

antha thudipukalai unnidam saerthida
விளிகள் unnaith தேடுதடி!
Written : ச. செந்தில் குமார் (15-Jan-18, 12:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே