thamizh mozhi

thamizh mozhi
அமிழ்தம் உண்டென்பார் palarum
thamizhe அமுதென்பார் sandror
அமிழ்தம் அமிழ்தம் ethu அமிழ்தம்
thamizhe thamizhe தானமிழ்தம்

ethtnai சுவைகள் ethtnai inbam
aththanaiyum உண்டன்றோ athanil
மெத்தவே போற்றிடினும்
niththamum வாழ்த்திடுனும்
puththam puthithaay milirum - athu
thithikkum தேனிசையாய் paravum

முத்தமிழுக்கு ஈடேது
மூவுலகில் bukalotu
thaane தனித்தியங்கும் athuவே - endrum
தரணியெலாம் pootrum thamizhe

சொற்சுவை பொருட்சுவை தேன்சுவை பாற்சுவை
அறுசுவையும் milirum athanil - athanaip
பருகிடவே பருகிடவே pothaathu pothaathu
nam நாச்சுவை தேடுமே innum -athu
naalume alaipaayum enkum
vannap POONGUIL yennaththile minni
thendral தவழ்ந்தாட varuvaal - thamilannai
kannal சுவையெனவே திகழ்வாள்

vasanthame veesidum இசைத்thendral kavipadi
பூமழைப் பொழிந்தே vazhthum
மலரன்னைத் தழிழையே pootrum

பாட்டென்றும் தொகையென்றும் கீழ்க்கணக்கென்றும்
ethtnai vannangal athanil -
kaaviyam kappiyam இதிகாசமெனவே
இதமளிக்கும் manathile naalum

சிற்றிலக்கியம் athuவோ Sinthaiyai varudiye
சீரியே payum enkum- athanil neenthiya
மனமென்ற annap paravaiyum
பாலையும் வெறுக்குமே naalum

பைந்thamizh அன்னைக்குப் பலsandror ஆன்றோர்
அணிசேர்த்தர் tharaniyil naalum-
புலவரும் புரவலரும் புவியோர் பல்லோரும்
பூமலர்ச் சொரிந்தே பாமலர் இசைத்தனரே endrum

rathil என்செய்வேன் naanume
thedukiren நல்முத்தை naalume kadalil
thamizhக் kadalil

kittavillai innamum -
சுட்டினாள் avvai ennidam
katrathu கைமண்ணளவு என்றே!
athanaith தலவணங்கி ஏற்றேன் naaney.

அன்புடன்,
ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி
தமிழாசிரியை,
கோயம்புத்தூர் 641022.
Written : ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி (21-Jan-18, 9:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே