naan solvathai kel

naan solvathai கேள்..!!

ennil nee THONDRAVILLAI..
ennai neeயேதான் தோற்றுவித்தாய்..

தோற்றுவித்த unnai..
ஏற்றுவிக்கவே mannil
unakkaai vantheen
உள்ளங்கைக்குள்ளே..!!

ulagil nee echam தொட-en
உதவியெனும் echcham தந்தேன்..!!
எச்சந்தந்த yenaiமெச்சி-உனை
சொச்சம் மதித்தவரையும்..
thutchamena mithiththaai nee-துளியும்
மிச்சமில்லாமல்..!!

ennaal neeயில்லை..!!
en
karam patri
karka
kathaiபேச
களிக்க-nee வந்தாய்..!!

ennaal unnil போர்களம்..!!
enமத்தமே unமனமாய்..
unசித்தமே வீண்கணமாய்..
enனிலுன் ethartham alinthu..
enனாலுன் yeekaantham sithainthu..
ennil ஏழுலகமும் kandu..
ennaal nee yelloraiyum VEKUNDU..
ennil ethaarththaththai maranthu..
ennaal yelloraiyum thuranthu..
ennil enறும் உரையாடி..
எதிர்நின்று uravaada பிழைகோடி..
unnaiக்kanட naan திகைக்க..
ennaiக்kandu nee தகிக்க..

enனுள் aen
ennatra
un unarvu பரிமாற்றம்..!!!
urimaiத் திண்டாட்டம்..!!

பாசமோ பகையோ- enறும்...!!!!
kan parthe kathai பேசு..!!

mukam parthe
muluvathum உளறு-enறும்
agam parthe
anbai arinthukol..

கொல்லுமளவு
கோபமா..???
கொட்டித்தீர்த்து
aathankam அடக்கிக்கொள்..


naduvil
naan எதற்கு..???

naan solvathai கேள்..!!

uravaadaு nee mukam பார்த்து..!!
உதைத்தெரிந்துவிடு yenai..
un உறவுகள்mun..!!
ulakam ariya உரியவை kattra ubayokaி..!!!
ooraar mun
un mozhiyal uravaadaு..!!
en mozhiyai
ஊமையாக்கு..!!

unnil naan
ubayoka பொருளே..!!

உண்மைun உள்ளந்தவளழும்
urimai மொழிகளே..!!

naan-பொய்..!!
neeயே-உண்மை..!!

புரிந்ததா மகளே..???


-இங்ஙனம்(regards)
tholaipesi
Written : பகவதி லட்சுமி (8-Feb-18, 3:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே