athikaaram

அட்ரைக்கும் appatidhaan velinaattu பரங்கியரை தலைமேலே அமரத்தான் இடங்கொடுத்து வரவேற்றோம்

athupool ippozhudhum அக்கயவர் ellam kodukkum சொற்பகாசுக்கு nam udalukkul valarum nam சிசுவையும்மே aruthu azhithu புரையோடி pogum avalam irukku

இந்தியானா ulakirku எளக்காரம்
thamizhனா இந்திக்கு எளக்காரம்

அஞ்சாணம் thattum வழக்கொழிந்தது
manchalum வேம்பும் parikkap pattathu athu போதா tena மீத்தேனுக்கு
தஞ்சையும் poguthu Nanchaiyum poguthu

தஞ்சமென evar vanthaaalum இடங்kodukkum kunamundu thamizhமக்களுக்கு athuபோல thamizhaga thalaivarum thangam vaanki தங்குபவரை வரவேற்பார் thangam thanthu vanathavanukku முன்னுரிமை thanthu IRUPPAVARAI varuththiவிடுவார் aanalum paarunkal thalaivarum
தன்சுற்றம் soozha palakodi serththu sugamai valvar avar vaazha MATRAVARUM thunai povar thunai போவோருக்கும் thunai pogumடி தகும்பணம் பனையோலையில் தரும்படி seithu படிபடியாய் thotarnthu mudivil படியாதபடி nimirnthu evar ethir கொள்வாரோ avar varuththi edukkap படுவார்

mudivil அடிநிலையில் varuththi edukkapபடுவது ennavo
thamizh mozhiyum கலாச்சாரமுந்தான்
mella thamizh ini saagum enbathu unmaithaan
Written : (21-Feb-18, 3:45 am)


புதிதாக இணைந்தவர்

மேலே