assaani illatha ther

nanthavanamaai yem naadu
Vanthavar vanangum மாnaadu -பல
ventharkal vanthaாள வாஞ்சைகொண்ட poomi
செல்வச்செழிப்பும்
செங்கோண்மை thavaraatha
நல்லாட்சியில் செழித்தோங்கியது
நந்தவனத்தேராக
நஞ்சுக்குண்டெறிந்து
naadu நாடாய்க்கடத்தி
assaani IZHANTHA தேராகிப்போனது
yem dhesam
tharai தாவும் alaikadalum
பாரையாளும் muppadaiயும்
தேராக valm vantha
தேனாட்டை சீர்குலைத்தார்கள்
sivappu manithargal
பூத்துக்குலுங்கிய oorukkul
கூத்தாட vantha kayavargal
குலவிளக்குகளை
சூரையாடிச்சென்றதை
கண்டீரோ ?
illai kathari அழுதீரோ ?
imaiyaaga kaaththu vantha
கன்னித்தமிழை
illaathu ozhikka vantha
kayavargal koottam
தேராக ulakam potra
ulaviya yem திருநாட்டின்
சக்கரத்தின் assaaniயை
சதியால் மௌனிக்க VAITHANAR
நயவஞ்சகர்கள்
achcham ootiya annan padayai
micham வைக்காது azhikka
ulaga நாட்டானை azhaiththu vanthaு
perum naasam thanthaarkal
இப்padai veeram azhivathillai
muppadai veeram மூவுலகமும் pukazh veesum
thamizh padai veerargal
assaaniயாகி
நந்தவனத்தேரின் கலசத்தில்
yem கொடியேறும்
yem inam vaazhum
yemமின ரதத்தில்
yem thalaivan ulaa varuvaar.

-மட்டுநகர் கமல்தாஸ்
Written : மட்டுநகர் கமல்தஸ் (16-Mar-18, 10:00 am)
Added : kamaladhas


புதிதாக இணைந்தவர்

மேலே