kavithai enbathu

kavithai enbathu...

kaakithak kadalil
eluthugalin வெள்ளோட்டம்!

நடைபழகும் குழந்தைபோல்...
ilakkiya veethikalil
thadumaari vizhum
KAVIGNANIN விடாமுயற்சி!

karpanaik கொடியில்
kasakki காயப்போட்ட
ennangalil...
பக்குவமாக ularntha
vaarthaigalin சேமிப்பு!

vaazhvil thotrupona
yetho or uyeerin...
vetrik kathavukalai
thattum கரங்கள்!

ஸ்வரங்களை
manathil அடக்கிக்கொண்டு
athan அலைநீளத்தின்
நீட்சியில்....
vali thaankaatha
ஊமைக்குயிலின்
siragukal paadum சங்கீதம்!

வருத்தத்திலும்...
magizhchiyilum...
moolaikku manam anuppum
அதிர்வுகளை
pathivu seiyum
ezhuthukolin தரவுகள்!

vaazhvin
arputha nimidankalai
kudikkum...
தனிமைக் கொலையாளியின்
kazhutthai vettum
utra நண்பன்!

sila nerangalil
ஊமையாகிப்போகும்
uthadugalin...
பகுதிநேர
மொழிப்பெயர்ப்பாளர்
kangal sinthum
kanneer துளிகள்!

irudhiyaga...

naaikalin mozhiyil
தங்களுக்குள்ளே
குரைத்துக்கொள்ளும்
vaatham விவாதத்தின்
ஒலிகள்கூட...
kavithaiகளாக
இருக்கலாம்!!!
Written : யாழ்வேந்தன் (16-Mar-18, 7:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே